கமல்ஹாசன் பற்றி ஒரு சிறிய கட்டுரை..

கமல்ஹாசன் பற்றி ஒரு சிறிய கட்டுரை

பிறப்பு: 7 நவம்பர் 1954



முன்னுரை:

ஒரு புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவரின் மாறுபட்ட வேடங்களைக் கொண்ட நடிப்பிற்காக பரவலாக அறியப்படுகிறார். கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரம்...

 

கமல்ஹாசன் வாங்கிய விருதுகள்:

 

சிறந்த நடிகர் என்ற முறையில் 4 தேசிய விருதுகள

சிறந்த படம் என்ற முறையில் தயாரிப்பாளராக 1 தேசிய விருதும்,

10 தமிழக அரசு திரைப்பட விருதுகள்கள்,

4 ஆந்திர அரசின் நந்தி விருதுகள்,

19 பிலிம்பேர் விருதுகள் உள்ளடங்கலாக

பல இந்திய விருதுகளை வென்றுள்ளார்,

இவர் சிறந்த பிறமொழிப்படத்திற்கான, அகாதமி விருதிற்கு இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களில் அதிகமானவற்றிலும் நடித்திருந்தார்.

 

பன்முகத்தன்மை கொண்டவர்:



நடிகராக மட்டுமல்லாது

திரைக்கதையாசிரியர்,

இயக்குநர்,

பாடலாசிரியர்,

பின்னணிப் பாடகர்,

நடன அமைப்பாளர்

எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகின்றார்.

 

 

பல மொழிகளில் நடித்துள்ளார் அவையாவன:

2019 ஆம் ஆண்டுவரை 220 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

1960 - தமிழ்த் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகஅறிமுகம்

1962 - மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகஅறிமுகம்

1976 - தெலுங்குத் திரைப்படங்களில் அறிமுகம்

1977 - வங்காளத் திரைப்படங்களில் அறிமுகம்

1977 - கன்னடத் திரைப்படங்களில் அறிமுகம்

1981 - இந்தித் திரைப்படங்களில் அறிமுகம்

 

கமல்ஹாசனின் முக்கிய சில திரைப்படங்கள்:



 

1. அபூர்வ சகோதரர்கள்

2. மூன்றாம் பிறை

3. சலங்கை ஒலி

4. வாழ்வே மாயம்

5. நாயகன்

6. இந்தியன்

7. அவ்வை சண்முகி

8. சிகப்பு ரோஜாக்கள்

9. வறுமையின் நிறம் சிகப்பு

10. தசாவதாரம்

11. விக்ரம்

12. ஆளவந்தான்

13. 16 வயதினிலே

14. தேவர் மகன்

இன்னும் பல முக்கியமான படங்களில் நடித்துள்ளார்.

 

அரசியல் வாழ்க்கை:

கமல், தான் அரசியலுக்கு வருவதற்கான நேரம் வந்துவிட்டது என தனது டிவிட்டர் பக்கத்தின் வாயிலாக அறிவித்திருந்தார். அதன்படி, பெப்ரவரி 21, 2018 அன்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கமல் தனது கட்சியின் பெயர் மக்கள் நீதி மய்யம் என அறிவித்தார். அதே கூட்டத்தில் கட்சிக்கான கொடியையும் வெளிட்டு அதனை ஏற்றி வைத்தார். அந்தக் கொடியில் ஆறு கைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பது போலவும் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் இருந்தது. கொடியின் நடுவில் கருப்பு வண்ணத்தைப் பின்புலமாகக் கொண்டு நடுவில் வெள்ளை நட்சத்திரம் இருக்கும். அதில் மக்கள் நீதி மய்யம் என எழுதியிருக்கும்;

 

முடிவுரை:

                                       இவருடைய படைப்புகள் அனைத்தும் இன்னும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. இன்னும் இவை முடியவில்லை.... தொடரும்......

 

By

    Vijayakumar.


THIS CONTENT SPONSERSHIP BY

 

  "This Video Sponsored by Genreviews.Online


Genreviews.online is One of the Review Portal Site


Website Link: https://genreviews.online/


Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"



Comments

Promoters and Sales

தாமரை தண்டை பற்றி விரிவாக பார்ப்போம்..

Youtube Channel உருவாக்குவது பற்றி விரிவான விளக்கம் (Here it is).

உடல் ஒரு முறை கெட்டுவிட்டால் சீர்செய்யவே இயலாது. உடலை கெடாமல் பாதுகாப்பது ஒன்றே மிகவும் எளிய வழியாகும்....